Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்ற பிறகு பாகிஸ்தான் ரகசியத்தை வெளியிடுவேன்: அப்ரிடி

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2016 (22:34 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உள்ள மோசமான நிலையை ஓய்வு பெற்ற பின்பு வெளியிடுவேன் என்று சாகித் அப்ரிடி கூறியுள்ளார்.


 


டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி. 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பற்றி கூறுகையில்,” கிரிக்கெட் நிர்வாகம் நிறைய தவறுகள் செய்துள்ளது. வீரர்கள் தரம் சர்வதேச அளவில் இல்லை. பாகிஸ்தானில் கிரிக்கெட் எப்படி மோசமான நிலையில் உள்ளது என்பதை ஓய்வு பெற்ற பிறகு வெளியிடுவேன்.”என்றார்.

20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை. 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைதானப் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்… அதிரடி அறிவிப்பு!

அவமானங்களுக்குப் பிறகு வரும் நம்பிக்கைதான் உதவும்… ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

டெல்லி அணியின் கேப்டன்சியை மறுத்தாரா கே எல் ராகுல்..?

தேவையில்லாத வதந்தி வேண்டாம்… கிசுகிசுக்களுக்கு பதில் சொன்ன ஜடேஜா!

தொடரும் ஞாபக மறதி.. ரோஹித் ஷர்மாவைக் கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments