Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிகளின் அட்டவணை

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2016 (16:55 IST)
இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 

 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகல் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. நவம்பரில் தொடங்கவுள்ள இந்த தொடர்கள் பிப்ரவரி வரை நடைபெறவுள்ளது.
 
அட்டவணை கீழே:
 
டெஸ்ட் தொடர்:
 
முதல் டெஸ்ட் : நவ.9 - நவ.13, ராஜ்கோட்
2ஆவது டெஸ்ட் : நவ.17 - நவ.21, விசாகப்பட்டினம்
3ஆவது டெஸ்ட் : நவ.26 - நவ.30, மொஹாலி
4ஆவது டெஸ்ட் : டிச.08 - டிச.14, மும்பை
5ஆவது டெஸ்ட் : டிச.16 - டிச.20, சென்னை
 
ஒருநாள் தொடர்:
 
முதல் போட்டி : ஜன.15, புனே
2ஆவது போட்டி : ஜன.19, கட்டாக்
3ஆவது போட்டி : ஜன.22, கொல்கத்தா
 
டி20 தொடர்:
 
முதல் போட்டி : ஜன.26, கான்பூர்
2ஆவது போட்டி : ஜன.29, நாக்பூர்
3ஆவது போட்டி : பிப்.1, பெங்களூரு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே வில் தோனி இருக்கும் வரை ஆர்சிபியால் கோப்பை வெல்ல முடியாது… பாக் வீரர் கருத்து!

ரோஹித் ஷர்மா 30 ரன்களில் திருப்தி அடைந்துவிடுகிறார்… கவாஸ்கர் குற்றச்சாட்டு!

அந்த வீரர்தான் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார்… நியுசிலாந்து பயிற்சியாளர் ஆருடம்!

எத்தன வயசானாலும்…? சிங்கம் சிங்கம்தான் – 55 வயதில் ஜாண்ட்டி ரோட்ஸ் அபார டைவ்!

மீண்டும் பிசிசிஐ மத்தியப் பட்டியலில் இணையும் ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments