1st ODI : நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் வெற்றி

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (22:17 IST)
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான  முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டில் இன்று ஐதராபாத்தில்  நடந்து வருகிறது.

இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ஓவரில் 349 ரன்கள் அடித்து,  நியூசிலாந்து அணிக்கு 350 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் சமிட்செல் 2 விக்கெட்டுகளும், ஹென்றி 2 விக்கெட்டுகளும், சான்டனர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து பேட்டிங் செய்த  நியூசிலாந்து அணியில் மைக்கேல் 140 ரன்களும், மிட்செல் 57 ரன்களும், ஆலன் 40 ரன்களும் அடித்தனர். எனவே 49.2 ஓவர்களில் 337 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

ALSO READ: இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் புதிய சாதனை
 
கடைசியில் வெற்றிக்கான இரு அணிகளும் போராடியது. த்ரில்லிங்கான நடந்த இப்போட்டியில்,  நியூசிலாந்து வெற்றி பெறக் கடுமையாக முயற்சி செய்த நிலையில், இந்திய அணி பந்து வீச்சினால் கட்டுப்படுத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிராஜ் 4 விக்கெட்டும், யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments