2 ஓவர்களில் 3 ரன்கள் 2 விக்கெட் –இந்தியா அபாரம்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (13:45 IST)
இந்தியா மற்றும் மே.இ.தீ. அணிகளுக்கிடையிலான இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில்  மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிஙகை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களிலேயே இந்தியா தனது அபார பந்து வீச்சு மூலம் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. புவனேஷ்குமார் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 4-வது பந்தில் வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர் ஷெய் ஹோப் ரன் எதுவும் இல்லாமல் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இரண்டாவது ஓவரை வீசிய பூம்ரா தனது அபாரமான் ஏர்க்கரால் வெஸ்ட் இண்டீஸின் ஷேய் ஹோப்பை போல்டு ஆக்கி வெளியேற்றினார். தொடர்ந்து ரோவ்மென் பொவல்லும் மார்லன் சாமுவேல்ஸும் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments