உங்களுக்கும் எனக்குமான நட்பு தொடரும் - விராட் கோலி உருக்கம்!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (20:34 IST)
தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பரும் சிறந்த பேட்ஸ்மேனுமான டிவில்லியர்ஸ் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நான் சந்திந்த வீரர்களில் டிவில்லியர்ஸ் தான் மிகவும் ஊக்களிக்கக் கூடிய வீரர் எனவும், கிரிக்கெட் விளையாட்டை தாண்டி உங்களுக்கும் எனக்குமான நட்பு தொடரும் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

அடுத்த கட்டுரையில்
Show comments