பிரெஞ்சி ஓபன் டென்னிஸ் தொடர் பரபரப்பாக நடந்து. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஃபேல் நடால்- நார்வே வீரர் கேஸ்பர் ரூட் உடன் மோதினர்.
இதில், 6-3,6-3 ,6-0 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று சாப்பிமயன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் பிரஞ்சு ஓபன் கோப்பையை 14 வது முறையாக வென்று நடால் சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் தான் களிமண் தரை ஆடுகளத்தின் கிங் என்பதை மீண்டும் ஒப்ரு முறை நிரூபித்துள்ளார் நடால்.