Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்காவுக்கு மேல இருக்காங்க... பாத்ரூமில் படம்போட்டு காட்டிய யாஷிகாவின் தங்கை!

அக்காவுக்கு மேல இருக்காங்க... பாத்ரூமில் படம்போட்டு காட்டிய யாஷிகாவின் தங்கை!
, செவ்வாய், 8 மார்ச் 2022 (16:11 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இவருக்கு ஒஷீன் ஆனந்த் என்ற ஒரு தங்கை இருக்கிறார். அவரும் அவ்வப்போது அக்காவிற்கு ஈடாக வரவேண்டும் என எண்ணி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவார். இருந்தாலும் அவரை ரசிப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் மிகவும் கம்மி தான். 
webdunia
இந்நிலையில் தற்போது கவர்ச்சி பார்ட்டி உடையணிந்து பாத்ரூமில் பலான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்ட்ரக்ராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனையில் மூழ்கி கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிகப்பு உடையில் செம அழகாய் ஜொலிக்கும் மிருணாளினி ரவி!