Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜாக்கெட்டோடு போஸ் கொடுத்து ஜிவ்வுனு இழுத்த அஞ்சனா!

ஜாக்கெட்டோடு போஸ் கொடுத்து ஜிவ்வுனு இழுத்த அஞ்சனா!
, செவ்வாய், 26 அக்டோபர் 2021 (20:07 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர்.
webdunia


தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
webdunia
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார்.
webdunia

தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
webdunia
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் மாராப்பு போடால் ஜாக்கெட்டோடு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான கமெண்ட்ஸ்களுக்கு ஆளாகியுள்ளார். 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னுடைய இதயப்பூர்வமான நன்றி- ரஜினிகாந்த்