மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் ஆரம்பத்தில் சில விளம்பர படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அதன் பிறகு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
காலா, விஸ்வாசம், ராஜா ராணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்தி பாடலுக்கு கும்மாங்குத்து ஆட்டம் போட்ட நடன வீடியோவை வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.