Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனசுல ரம்யா பாண்டியன்னு நெனப்பா? ரோஷினியின் மொட்டை மாடி போட்டோ ஷூட்!

மனசுல ரம்யா பாண்டியன்னு நெனப்பா? ரோஷினியின் மொட்டை மாடி போட்டோ ஷூட்!
, செவ்வாய், 6 டிசம்பர் 2022 (12:11 IST)
நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான [பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். 
 
இவரது ஓர் ஆக்டிங் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். 
 
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு  வரும் ரோஷினி தற்போது ரம்யா பனியன் போன்று மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ: 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குனர்.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு