வெண்பனி மலரே... கோட் ஷூட்டில் கூல் போஸ் கொடுத்த Blue பேபி!
Publish Date: Fri, 26 Mar 2021 (09:21 IST)
Updated Date: Fri, 26 Mar 2021 (09:30 IST)
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது.
அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
மற்ற இரு நடிகைகளை விட மடோன்னா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இதனால் வாய்ப்புகள் தேட கவர்ச்சியை கையில் எடுத்துள்ள அவர் வித விதமான ஸ்டைலிஷ் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது Blue கோட் ஷூட்டில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்