Publish Date: Sat, 12 Mar 2022 (15:41 IST)
Updated Date: Sat, 12 Mar 2022 (15:42 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.
இவர் கெளதம் கிச்சுலு என்பவரை திருணம் செய்துக்கொண்டார். தற்போது காஜல் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் வயிற்றில் குழந்தையுடன் கணவரோடு சேர்ந்து ரொமான்டிக் பொழுதை கழிக்கிறார். இந்த கியூட்டான பதிவிற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் வேற லெவலில் இருக்கிறது.