Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹன்சிகா இப்படி மாறுவாங்கன்னு கனவுல கூட நினைக்கல... என்ன ஒரு சேஞ்சஸ்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (13:44 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
 
பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ஹாட் போடோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
 
அந்த வகையில் தற்போது படு ஸ்லிம் ஆகி ஆளே அடையாளமின்றி மாறிப்போன போட்டோவை வெளியிட்டு வியப்பளித்துள்ளார். ஒல்லியானத்தில் இருந்தே பலநாள் கனவு உடைகளான , பிகினி , பார்ட்டி கௌன் என அம்மணி செம சேன்ஞ் ஆகிவிட்டார். அந்த வகையில் தற்ப்போது மாலத்தீவு கடற்கரையில் அணிந்திருக்கும் கிளாமர் உடையை காற்றில் பறக்கவிட்டு சூப்பர் கூல் போஸ் கொடுத்துள்ளார். ஹன்சிகாவின் புசு புசு அழகை மிஸ் பண்ணும் ரசிகர்கள் வருத்தத்துடன் அவரது கிளாமரை பார்த்து மனம் குமுறியுள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments