Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதென்ன கிரண் ரதோட் மாதிரி போஸ் கொடுக்குது - ரசிகர்களை பதறவைத்த தர்ஷா குப்தா!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (21:01 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண் விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
அந்தவகையில் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா. அவர் குக் வித் கோமாளி 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
 
அதன் பின்னர் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார். அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. சமூகவலைதளத்தங்களில் தினம் தினம் கவர்ச்சியான உடைகளை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சப்போர்ட் இல்லாத உடையில் முன்னழகை எப்போதும் இல்லாத அளவிற்கு ஹாட்டாக காட்டி கிரண் ரதோட் மாதிரி மோசமாக கவர்ச்சி காட்டியிருப்பதாக பலரும்  விமர்சித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்