Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ம. க. ப நடிப்பில் நகைச்சுவை கலந்த மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் "black bird" ஆல்பம்!

Advertiesment
ம. க. ப நடிப்பில் நகைச்சுவை கலந்த மூட நம்பிக்கைகளை எதிர்க்கும்
, சனி, 24 ஏப்ரல் 2021 (07:01 IST)
ஜெ. கெ தயாரிப்பில்    ஜெ.எஃப். எல்  நிறுவனம் வழங்கும்  black bird என்ற ஆல்பம் வெளியாகியுள்ளது. இதில் ம. க. ப ஆனந்த் மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடித்துள்ளனர். 
 
விக்னேஷ் கார்திகேயன்  எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த  ஆல்பம் நகைச்சுவை கலந்த மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் ஒரு கருத்துள்ள பாடலாக இது உருவாக்கபட்டுள்ளது. 
 
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.   நடிகை ப்ரீத்தி லாகின் என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் இந்த ஆல்பத்தில் நடித்துள்ளார். இவர் அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செகண்ட் இன்னிங்ஸ்.... வித விதமா போஸ் கொடுத்து ரசிகர்கள் மனசை கவரும் பிரியாமணி!