Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாட்டு சாணத்தில் மூழ்கி போட்டியாளர்கள் - திணறவைக்கும் பிக்பாஸ் டாஸ்க்!

Advertiesment
Bigg Boss 5
, வியாழன், 16 டிசம்பர் 2021 (10:49 IST)
பிக்பாஸ் வீட்டில் இப்போது தான் டாஸ்குகள் கொஞ்சம் கடுமையாக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் செய்யக்கூட முன்வராத அளவிற்கு யோசித்து மிகவும் கடுமையான டாஸ்க்குகளை கொடுக்கிறார் பிக்பாஸ். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் மாட்டு சாணத்தில் மூழ்கி அதற்குள் இருக்கும் நாணயங்களை தேடி எடுக்கவேண்டும். 
 
இதில் தாமரை, அமீர், அபிநய் வட்டி உள்ளிட்ட மூன்று பேர் சாணத்தில் இறங்கி நாணயங்களை சேகரித்தனர். அதில் தாமரை அதிக எண்ணிக்கையில் முன்னிலை பிடித்தார். இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்ததும் பிக்பாஸ் 2ல் நடந்த நடந்த சாணி டாஸ்க் ஒரு நிமிடம் ஞாபகம் வந்துவிட்டது. இந்த சீசனில் தாமரை நின்னு விளையாடுறாங்கப்பா. டைட்டில் தட்டிடுவாங்க போலயே...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’வலிமை’ 3வது சிங்கிள் பாடலை பாடியது இந்த பிரபலமா?