Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth
வியாழன், 26 ஜூன் 2025 (14:26 IST)
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. சில வருடங்களுக்கு முன்னர் வெளியான இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் திவ்யா ஜெய் நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்துள்ள அவர் இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வந்த திவ்யா இப்போது கவர்ச்சி ரூட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அவரின் புகைப்படங்களுக்கு என்றே இப்போது ஒரு ரசிகர் கூட்டம் உருவாக தொடங்கியுள்ளது.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ஏஞ்சல் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

கிருஷ்ணாவின் செல்ஃபோனில் தகவல்கள் அகற்றம்… code word குறித்து விசாரணை!

குபேரா படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தருக்கு இவ்வளவு கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்