Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருப்பு உடையில் மின்னும் முன்னழகு... நல்லா இல்ல ஆத்மிகா!

கருப்பு உடையில் மின்னும் முன்னழகு... நல்லா இல்ல ஆத்மிகா!
, சனி, 23 ஜனவரி 2021 (15:02 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஜாக்கெட்டோடு போஸ் கொடுத்து மின்னும் முன்னழகை காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். கொஞ்சம் கூட நல்லா இல்ல... அடுத்தமுறையாவது நல்லதா ட்ரை பண்ணுங்க மேடம் என இன்ஸ்டாவாசிகள் கலாய்த்து கமெண்ட் அடித்துள்ளனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aathmika


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னில் பாய்ந்திடும் காதலே... சினம் படத்தின் பாடல் ப்ரோமோ !