Publish Date: Fri, 31 Oct 2014 (14:27 IST)
Updated Date: Fri, 31 Oct 2014 (14:38 IST)
டாஸ்மாக்கின் விளைவோ, என்னவோ, தமிழ்த் திரைப்படங்களில் சாராயப் பாடல்கள் அதிகரித்துவிட்டன. இதோ முருகாற்றுப்படை படத்திலும் அப்படி ஒரு பாடல்.
'ஏகப்பட்ட குழப்பத்துக்கு ஒரே ஒரு மருந்து, ஏத்திக்கிட்டு நீச்சலடி கிளாசுக்குள்ள விழுந்து' என்றும் 'சில்லரையைக் கரைக்குது சிந்தனையைத் தூண்டுது, சிக்கிக்கிட்டா போதுமடா சில்லி சிக்கனா ஆக்குது' என்றும் விதவிதமாக வர்ணித்து வளர்கிற அந்தப் பாடல் இங்கே.