Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விழாக்காலச் சின்னமாக விளங்குகிறது கிறிஸ்மஸ் மரம்!

விழாக்காலச் சின்னமாக விளங்குகிறது கிறிஸ்மஸ் மரம்!
, வியாழன், 24 டிசம்பர் 2009 (18:13 IST)
கிறிஸ்தபிறப்பஎன்றதுமகண்களுக்குளவிரியுமகாட்சியிலஒளியூட்டப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட, சிறசிறநட்சத்திரங்களமின்னுமஒரகிறிஸ்மஸமரமகட்டாயமஇடம்பெற்றிருக்கும். மனிநேயத்தினஉச்சபட்வெளிப்பாடாஇயேசுவினவருகையநம்புகிறதகிறிஸ்தவம். உலகினமீதகடவுளகொண்தாயன்பநினைவுபடுத்துமகிறிஸ்தபிறப்பதினத்திலதவிர்க்முடியாஒரவிழாக்காலசசின்னமாவிளங்குகிறதகிறிஸ்மஸமரம்.



ஒரஏழவிறகவெட்டி இருந்தான். ஏழ்மையினஉச்சத்திலஇருந்அவனபட்டினியினபிடியிலிருந்சிறுவனஒருவனஒரகிறிஸ்மஸதினத்தன்றசந்தித்தபசிக்கஏதேனுமமுடியுமஎன்றகேட்டான். சிறுவனினசோர்வைககண்அந்விறகுவெட்டி தனக்காயவைத்திருந்சிறஉணவஅவனுக்கவழங்கிவிட்டபசியுடனதூங்கினான். மறுநாளகாலையிலதன்னுடைவீட்டிற்கமுன்னாலஒரமரமஅழகாயஜொலித்தபடி புதிதாயநிற்பதைககண்டவியப்படைந்தான். நேற்றைஇரவிலதன்னுடனஉணவருந்தியதஇயேசுவஎன்றும், தன்னுடைமனிதநேயத்தைபபாராட்டி அவரதந்பரிசஅந்கிறிஸ்மஸமரமஎன்றுமஅவனநம்பினான். இதகிறிஸ்மஸமரத்தினதோற்றமபற்றி சொல்லப்படுமகதைகளிலஒன்று.

எகிப்திநாட்டமக்களினபழமையாகலாச்சாரங்களிலபசுமையவழிபடுதலுமஒன்றாயஇருந்தது. அதிலுமகுறிப்பாகுளிரகாலங்களிலமரங்களஎல்லாமநிராயுதபாணிகளாயஇலைகளஇழந்தநிற்கையிலபேரீச்சஇலைகளவெட்டி வந்தவாழ்வினமறுமலர்ச்சி விழஅல்லதசாவவெற்றி கொண்விழகொண்டாடுவதஅவர்களுடைவழக்கம்.

ரோமர்களினகலாச்சாரத்தஎடுத்துககொண்டால், அவர்களுடைசாத்துர்னாலியவிழாவவிவசாயககடவுளவழிபடுமவிழதான். அந்நாளபச்சஇலைகளுடனும், தாவரங்களுடனுமகொண்டாடுவதஅவர்களுடைவழக்கம். வீடுகளையெல்லாமஇலதோரணங்களாலஅலங்கரிப்பதஅவர்களுடைவிழாவினசிறப்பம்சம்.

பிரிட்டனிலநூற்றாண்டுகளுக்கமுனபச்சஇலைகளையும், கொம்புகளையுமவாசல்களிலதொங்விட்டாலதீஆவிகளஅணுகாதஎன்னுமநம்பிக்கஆழமாஇருந்தது.

ஜெர்மனியகிறிஸ்மஸமரத்தினபிறப்பிடமஎன்னுமசிறப்புபபெருமையைபபெறுகிறது. சுமாரஆயிரமஆண்டுகளுக்கமுனபுனிபோனிபேஸஎன்பவரஜெர்மனியிலகிறிஸ்தபோதனைகளைசசெய்தகொண்டிருந்தபோதஒரகூட்டமமக்களஅங்குள்ஓகமரமஒன்றவழிபடுவதைககண்டார். அதைக்கண்டகோபமடைந்அவரஅந்மரத்தவெட்டி வீழ்த்அதனடியிலிருந்தஉடனடியாஒரகிறிஸ்மஸமரமமுளைத்தவளர்ந்ததாகூறப்படுமகதையகிறிஸ்மஸமரத்தைககுறித்தபெரும்பாலாமக்களாலசொல்லப்படுமகதை.

அந்மரமமுளைத்செயலஇயேசுவினஉயிர்ப்போடதொடர்புபடுத்தி தன்னுடைகிறிஸ்தபோதனையமும்முரப்படுத்தினாரஅவர். ஆனாலுமஅந்மரமஅப்போதெல்லாமஅலங்காரபபொருளாகவோ, கிறிஸ்தபிறப்பகொண்டாட்டங்களிலபயன்படுத்தப்படவஇல்லை.

ஜெர்மானியர்களதானகிறிஸ்மஸமரத்தமுதலிலவீடுகளுக்குளஅனுமதித்தவர்கள். பன்னிரண்டாமநூற்றாண்டுகளிலகிறிஸ்மஸமரங்களதலைகீழாகககட்டிததொங்கவிடப்பட்டவிழாக்களிலபயன்படுத்தப்பட்டிருந்தஎன்பதவியப்பூட்டுமசெய்தி.

கி.பி. ஆயிரத்தஐநூறாமஆண்டிலமார்ட்டினலூத்தரகிஙஒரகிறிஸ்மஸகாபனி நாளிலபனி படந்சாலவழியாநடந்தசெல்கையிலசிறசிறபச்சமரங்களினமீதபட‌ர்ந்திருந்பனி வெளிச்சத்திலபிரமிக்கவைக்குமஅழகுடனஒளிர்வதைககண்டார். உடனஒரஃபிரமரத்தஎடுத்தஅதமெழுகுவர்த்திகளாலஅலங்கரித்தஅதகிறிஸ்தபிறப்பவிழாவிலபயன்படுத்தினார். கிறிஸ்மஸமரமஅலங்காரங்களுடன், கிறிஸ்மஸவிழாக்களிலநுழைந்ததஇப்போதுதானஎன்பதஅறியப்படுமசெய்தி.

1521இலபிரான்ஸஇளவரசி ஹெலீனதனததிருமணத்திற்குபபிறகஒரகிறிஸ்மஸமரத்தபாரீஸநகருக்குககொண்டுவந்தவிழகொண்டாடியதகிறிஸ்மஸகொண்டாட்டங்களிலகிறிஸ்மஸமரமநுழைந்ததனமுதலநிகழ்வாவரலாறகுறித்தவைத்திருக்கிறது. பதினெட்டாமநூற்றாண்டுகளிலஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்‌ட்ரேலியபோன்நாடுகளிலகிறிஸ்மஸஅலங்காரமவெகுவாகபபரவிவிட்டது.

 

இங்கிலாந்துக்கஇந்கிறிஸ்மஸமரமவந்விதமசுவாரஸ்யமானது. இங்கிலாந்தஅரசி விக்டோரியா அடிக்கடி ஜெர்மனி நாட்டுக்குபபயணமசெய்வதுண்டு. அப்படிப்பட்பயணங்களஅவருக்கஜெர்மனி நாட்டஇளைஞரஇளவரசரஆல்பர்ட்டுடனகாதலவளர்த்தன.

திருமணமசெய்துகொண்இருவருமஇங்கிலாந்ததிரும்பினார்கள். 1841இல் அரசரஆல்பர்டஒரஅலங்காரமசெய்மரத்தஇங்கிலாந்திலுள்விண்ட்ஸரமாளிகையிலவைத்தவிழகொண்டாடினார். அதுவகிறிஸ்மஸமரத்தினஇங்கிலாந்தபிரவேசம்.

அந்கிறிஸ்மஸமரமஅழகிபொம்மைகளாலும், சிறுசிறகைவினைபபொருட்களாலும், நகைகளாலும், சிறசிறஇசைக்கருவி வடிவங்களாலும், பழங்களாலும், மெழுகுவர்த்திகளாலுமஅலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசி அந்மரத்தினஅழகிலமயங்கியதால், விழாககொண்டாட்டத்திலஅதையுமசேர்த்துககொண்டார். இங்கிலாந்தமக்களஅதஆமோதிக்க, இங்கிலாந்ததேசத்திலகிறிஸ்மஸகொண்டாட்டங்களிலகிறிஸ்மஸமரமஇடம்பெறததுவங்கியது.

கிறிஸ்மஸமரத்தினகிளைகளசிலுவையினஅடையாளத்தைககொண்டிருப்பதகிறிஸ்மஸமரத்தினசிறப்பம்சம். அதேபோகிறிஸ்மஸமரத்தினமுக்கோவடிவமதந்தை, மகன், தூஆவி எனுமஇயேசுவினமூன்றபரிமாணங்களைககுறிப்பதாகவும், எனவஇயேசமனிஉருவாநாளமரத்தஅலங்கரிப்பதனமூலமகொண்டாடுவதஅதிஅர்த்தமுடையதஎன்றுமகிறிஸ்தவிளக்கங்களபரிமாறப்படுகின்றன.

1747களிலஅமெரிக்காவிலுள்பென்சில்வேனியாவிலஜெர்மனியிலிருந்தகுடியேறிமக்களாலகிறிஸ்மஸமரமபயன்படுத்தப்பட்டது. ஆனாலுமஅதபிரபலமடையவில்லை. 1830இலஅங்கஒரகிறிஸ்மஸமரமபார்வைக்கவைக்கப்பட்டிருந்தது, அதமக்களவெகுவாஈர்த்தது. அதனபினசுமாரஇருபதஆண்டுகளகடந்தபினகிறிஸ்மஸமரமஒரஆலயத்தினவெளியகிறிஸ்மஸகொண்டாட்டத்துக்காவைக்கப்பட்டது. அந்நிகழ்வகிறிஸ்மஸமரமஅமெரிக்காவிலபரமுக்கிகாரணமாயிற்று. அந்நூற்றாண்டினஇறுதியிலபரவலாஅமெரிக்கமுழுவதுமஇந்கிறிஸ்மஸமரமஅறியப்பட்ஒன்றாகிவிட்டிருந்தது.

இங்கிலாந்திலசுமாரநான்கடி உயரமாகிறிஸ்மஸமரங்களைபபயன்படுத்துவதவழக்கம். எல்லவிஷயங்களிலுமஐரோப்பியர்களிடமிருந்தவித்தியாசப்பவேண்டுமஎன்றவிரும்புமஅமெரிக்கர்களதங்களகிறிஸ்மஸமரத்தவீட்டுககூரவரஉயரமுள்ளதாஆக்கிககொண்டார்கள்.

இங்கிலாந்திலஇந்கிறிஸ்மஸவிழபரவுவதற்கமுன்பாகவகனடாவிலஅதநுழைந்துவிட்டது. பதினெட்டாமநூற்றாண்டுகளிலகனடமக்களகிறிஸ்மஸமரத்தவண்வண்பொருட்களாலும், கைவினைபபொருட்களாலுமஅலங்கரித்தஅழகுபார்த்தார்கள்.

பதினைந்தாமநூற்றாண்டுகளிலடிசம்பரஇருபத்தநான்காமநாளஆதாம், ஏவாளதினமாகககொண்டாடுமவழக்கமஇருந்தது. விலக்கப்பட்மரத்தினகனியைததின்றதாலபாவத்துக்குளதள்ளப்பட்ஏதேனகாலத்தநினைவுகூருமவிதமாமரத்தஆப்பிளபோன்பழங்களாலஅலங்கரித்தஅந்நாளைககொண்டாடி வந்தார்கள். ப‌திதொனோராமநூற்றாண்டிலேயஇந்வழக்கமஇருந்ததாநம்பப்பட்டாலும், பதினைந்தாமநூற்றாண்டிலஇந்வழக்கமஇருந்ததஆதாரபூர்வமாஅறியப்படுகிறது. இதுவபின்னரகிறிஸ்மஸமரமாமாறியதஎன்றஆராய்ச்சியாளர்களகருதுகிறார்கள்.

சுமாரமூன்றகோடியமுப்பதஇலட்சமகிறிஸ்மஸமரங்களஅமெரிக்காவில் வருடந்தோறுமவிற்கப்படுகின்றன. மூன்றஇலட்சத்தமுப்பதாயிரமமரங்களஇணையமவழி விற்கப்படுகின்றன. கிறிஸ்மஸவளர்ப்பிலஓரேகான், கொரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன், வாஷிங்டனமற்றுமவிஸ்கான்சினபோன்மாநிலங்களமுன்னணி மாநிலங்களாஉள்ளன.

அமெரிக்காவினஎல்லமாநிலங்களிலும், கனடாவிலுமகிறிஸ்மஸமரங்களவளர்க்கப்படுகின்றன. சுமாரஒரஇலட்சமபணியாளர்களகிறிஸ்மஸமரமவளர்ப்பதொழிலிலஈடுபடுகின்றனர். வகையாகிறிஸ்மஸமரங்களவளர்க்கப்படுகின்றன. சுமாரபன்னிரண்டாயிரமஇடங்களிலநமக்குததேவையாமரத்தைததேர்வசெய்தவெட்டிசசெல்அனுமதிக்கப்படுகிறது.

செயற்கமரங்களுக்காதயாரிப்பிலகொரியா, தைவான், ஹாங்காஙபோன்நாடுகளமுன்னணியிலநிற்கின்றன. செயற்கமரங்களசுற்றுப்புறசசூழலைககெடுக்குமதன்மஉடையவையாதலாலஅதைபபயன்படுத்தககூடாதஎன்றஅமைப்புகளகண்டனமதெரிவிக்கின்றன.

கிறிஸ்மஸமரத்தைககுறிவைத்தகிறிஸ்மஸவிழாக்காலத்திலவியாபாரமுமமும்முரமாநடக்கிறது. மரத்தஅலங்கரிப்பதற்காஎன்றதயாரிக்கப்படுமசிறப்பமினவிளக்குகளும், மரத்தினஉச்சியிலவைக்கப்படுமநட்சத்திரமும், மரத்திலதொங்கவிடப்படுமபொருட்களும், மரத்தைசசுற்விதவிதமாவண்ணககாகிதங்களுமகிறிஸ்மஸமரமஒரமிகப்பெரிவியாபாரததளத்தையுமதன்னுளகொண்டிருக்கிறது.

கிறிஸ்மஸமரமதற்போதைநவீயுகத்தில், மின் விளக்குகளினவர்ஜாலத்தோடும், விலையுயர்ந்அலங்காரபபொருட்களோடுமகாட்சியளிக்கிறது. அர்த்தத்தோடகொண்டாடப்பட்டவந்பசுமவிழா, பினஒரஅடையாளத்துக்காஉருமாறி, தற்போதஅந்தஸ்தினசின்னங்களாகிவிட்டன. அடையாளங்களஅணிந்தவாழ்வதவிட, அர்த்தத்தஅறிந்தவாநமக்கவழங்கப்படுவதவிழாக் காலங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ‌ந‌ட்ச‌த்‌திர‌ம்