தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பனிமயமாதா தேவாலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் துவங்கி நடைபெறும்.
தேவாலயத்தின் 427வது ஆண்டுத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பனிமயமாதா தேவாலயத்திற்கு வந்து கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இன்று முதல் சென்னை-திருச்செந்தூர் சிறப்பு ரயில் இயக்கம்