Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈழத் தமிழருக்காக தென்னிந்திய திருச்சபை சிறப்புப் பிரார்த்தனை

Advertiesment
ஈழத் தமிழருக்காக தென்னிந்திய திருச்சபை சிறப்புப் பிரார்த்தனை
, சனி, 7 பிப்ரவரி 2009 (12:37 IST)
சிறிலங்க படையினரால் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுவரும் ஈழத் தமிழர்களின் நல் வாழ்விற்காக சிறப்பு பிரார்த்தனை ஒன்றை தென்னிந்திய திருச்சபை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தூய ஜார்ஜ் பேராலய வளாகத்தில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளதெனவும், அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமாயும் தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயம் அழைப்பு விடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil