Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ம‌த்தேயு‌வி‌ல் இயேசு ‌பிற‌ப்பு

Advertiesment
ம‌த்தேயு‌வி‌ல் இயேசு ‌பிற‌ப்பு
, செவ்வாய், 15 ஜூலை 2008 (11:21 IST)
மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இந்நூல் மொத்தம் 28 அதிகாரங்களை கொண்டுள்ளது.

இந்நூலை பொதுவாக 4 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒவ்வொன்றும் இயேசுவின் வாழ்கையின் மு‌க்‌கிய‌ப் பகுதிகளைக் குறிக்கிறது.

webdunia photoWD
ம‌த்தேயு‌வி‌னமுத‌லஇர‌ண்டஅ‌திகார‌ங்க‌ளஇயேசுவின் வம்ச வரலாறு, பிறப்பு, குழந்தை பருவம் முத‌லியவ‌ற்‌றை எடு‌த்துரை‌க்‌கிறது.

1 அ‌திகார‌ம்

1. ஆபிரகாமினகுமாரனாகிதாவீதினகுமாரனாஇயேசுகிறிஸ்துவினுடைவம்வரலாறு:

2. ஆபிரகாமஈசாக்கைபபெற்றான்; ஈசாக்கயாக்கோபைபபெற்றான்; யாக்கோபயூதாவையுமஅவனசகோதரரையுமபெற்றான்;

3. யூதபாரேசையுமசாராவையுமதாமாரினிடத்திலபெற்றான்; பாரேஸஎஸ்ரோமைபபெற்றான்; எஸ்ரோமஆராமைபபெற்றான்;

4. ஆராமஅம்மினதாபைபபெற்றான்; அம்மினதாபநகசோனைபபெற்றான்; நகசோனசல்மோனைபபெற்றான்;

5. சல்மோனபோவாசராகாபினிடத்திலபெற்றான்; போவாஸஓபேதரூத்தினிடத்திலபெற்றான்; ஓபேதஈசாயைபபெற்றான்;

6. ஈசாயதாவீதராஜாவைபபெற்றான்; தாவீதஉரியாவினமனைவியாயிருந்தவளிடத்திலசாலொமோனைபபெற்றான்;

7. சாலொமோனரெகொபெயாமைபபெற்றான்; ரெகொபெயாமஅபியாவைபபெற்றான்; அபியஆசாவைபபெற்றான்.

8. ஆசயோசபாத்தைபபெற்றான்; யோசபாதயோராமைபபெற்றான்; யோராமஉசியாவைபபெற்றான்;

9. உசியயோதாமைபபெற்றான்; யோதாமஆகாசைபபெற்றான்; ஆகாஸஎசேக்கியாவைபபெற்றான்;

10. எசேக்கியமனாசேயைபபெற்றான்; மனாசஆமோனைபபெற்றான்; ஆமோனயோசியாவைபபெற்றான்;

11. பாபிலோனுக்குசசிறைப்பட்டுபபோகுங்காலத்தில், யோசியஎகொனியாவையுமஅவனுடைசகோதரரையுமபெற்றான்.

12. பாபிலோனுக்குசசிறைப்பட்டுபபோனபின்பு, எகோனியசலாத்தியேலைபபெற்றான்; சலாத்தியேலசொரொபாபேலைபபெற்றான்;

13. சொரொபாபேலஅபியூதைபபெற்றான்; அபியூதஎலியாக்கீமைபபெற்றான்; எலியாக்கீமஆசோரைபபெற்றான்;

14. ஆசோரசாதோக்கைபபெற்றான்; சாதோக்கஆகீமைபபெற்றான்; ஆகீமஎலியூதைபபெற்றான்;

15. எலியூதஎலெயாசாரைபபெற்றான்; எலெயாசாரமாத்தானைபபெற்றான்; மாத்தானயாக்கோபைபபெற்றான்;


16. யாக்கோபமரியாளுடைபுருஷனாகியோசேப்பபெற்றான்; அவளிடத்திலகிறிஸ்தஎனப்படுகிஇயேசபிறந்தார்.

17. இவ்விதமாயஉண்டாதலைமுறைகளெல்லாமஆபிரகாமமுதலதாவீதவரைக்குமபதினாலதலைமுறைகளும்; தாவீதுமுதலபாபிலோனுக்குசசிறைப்பட்டுப்போகாலமவரைக்குமபதினாலதலைமுறைகளும்; பாபிலோனுக்குசசிறைப்பட்டுப்போகாலமுதலகிறிஸ்தவரைக்குமபதினாலதலைமுறைகளுமாம்.

18. இயேசகிறிஸ்துவினுடைஜெநநத்தினவிவரமாவது: அவருடைதாயாராகிமரியாளயோசேப்புக்கநியமிக்கப்பட்டிருக்கையில், அவர்களகூடி வருமுன்னே, அவளபரிசுத்ஆவியாலகர்ப்பவதியானாளஎன்றகாணப்பட்டது.

19. அவளபுருஷனாகியோசேப்பநீதிமானாயிருந்து, அவளஅவமானப்படுத்மனதில்லாமல், இரகசியமாயஅவளைததள்ளிவியோசனையாயிருந்தான்.

20. அவனஇப்படிசசிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைதூதனசொப்பனத்திலஅவனுக்குககாணப்பட்டு: தாவீதினகுமாரனாகியோசேப்பே, உனமனைவியாகிமரியாளசேர்த்துக்கொள்ஐயப்படாதே; அவளிடத்திலஉற்பத்தியாயிருக்கிறதபரிசுத்ஆவியினாலஉண்டானது.

21. அவளஒரகுமாரனைபபெறுவாள், அவருக்கஇயேசஎன்றபேரிடுவாயாக; ஏனெனிலஅவரதமதஜனங்களினபாவங்களநீக்கி அவர்களஇரட்சிப்பாரஎன்றான்.

22. தீர்க்கதரிசியினமூலமாய்ககர்த்தராலஉரைக்கப்பட்டதநிறைவேறும்படி இதெல்லாமநடந்தது.

23. அவன்: இதோ, ஒரகன்னிககர்ப்பவதியாகி ஒரகுமாரனைபபெறுவாள்; அவருக்கஇம்மானுவேலஎன்றபேரிடுவார்களஎன்றசொன்னான். இம்மானுவேலஎன்பதற்கதேவனநம்மோடஇருக்கிறாரஎன்றஅர்த்தமாம்.

24. யோசேப்பநித்திரதெளிந்தஎழுந்து, கர்த்தருடைதூதனதனக்குககட்டளையிட்டபடியதனமனைவியைசசேர்த்துக்கொண்டு;

25. அவளதனமுதற்பேறாகுமாரனைபபெறுமளவுமஅவளஅறியாதிருந்து, அவருக்கஇயேசஎன்றபேரிட்டான்.


Share this Story:

Follow Webdunia tamil