Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிறிஸ்மஸ் : களைகட்டுகிறது பெத்லஹேம்

Advertiesment
கிறிஸ்மஸ் : களைகட்டுகிறது பெத்லஹேம்
, செவ்வாய், 16 டிசம்பர் 2008 (12:22 IST)
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஏசு பிறந்த இடமான பெத்லஹேம் நகர் களை கட்டத் தொடங்கியுள்ளது.

பாலஸ்தீனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக கிறிஸ்மஸ் பண்டிகையின்போது களமிழந்து இருந்தது. எல்லைகளில் பதற்றம், உள்நாட்டு கலவரம் என்று பல்வேறு பிரச்சனைகளால் மக்களும் கொண்டாட்டங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் இந்த ஆண்டில் அந்த நிலை மாறியுள்ளது. கிறிஸ்மஸ் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடைகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் வரவேற்புப் பெற்றுள்ளன.

இதனால் மக்களும் ஆர்வமுடன் கிறிஸ்மஸ் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil