Article Chithirai Day %e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d %e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be 108041200029_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டார்ட்... கேமரா... ..!

- கீட்சவன்

Advertiesment
த‌ற்கொலை ‌சி‌த்‌திரை ‌சிறுகதை
, சனி, 12 ஏப்ரல் 2008 (20:49 IST)
இமைகளுமமோதிக்கொள்மறுத்தன. விரல்களசற்றநடுங்கததுவங்கின. உதடுகளவறண்டபோயின...

ஒற்றஅறமட்டுமஇருந்வெளிச்சமற்சுவர்களிலகண்களதுழாவின. அலமாரியிலசிதறிககிடந்புத்தகங்களநோட்டமிட்டானரமேஷ்.

"ஓய் ... நானகன்டினிவ்வமூணஹிடகொடுத்துருக்கேன் . எங்கிட்டேயலாஜிகபத்தி பேசுறியா. போடா... ோ... எல்லாமஎங்களுக்குததெரியும்..."

சடாரெஎழுந்தவன், சிதறிக்கிடந்புத்தகங்களஒவ்வொன்றாவிட்டத்திலதூக்கி எறிந்தான். கொஞ்சமஆறுதலஅடைந்தவனாயசுவரிலசாய்ந்தபடி சரிந்தான். சிசர்ஸபில்டரபற்றவைத்தபுகையஉள்ளஇழுத்தான். கண்களசமையலசெய்யுமஇடத்தநோக்கி திரும்பியது.

"அவனுக்குன்னயாரசாரஇருக்கா... டெய்லி நூறரூபாயும், ஒரவேளசோறுமபோட்டபின்னாலேயஇருப்பான். அவனமூளைதாராளமயூஸபண்ணிக்கலாம்."

கண்களமூடி ஃபேனபார்த்தபடி படுத்தான்.

"கண்ணசொல்மாதிரி படமஎடுத்தால், நேஷனலஅவார்டவாங்கிகிட்டஏதாவதகையேந்திபவனவயித்கழுவிப்ப. ஆனா, நானபிச்சக்காரனதெருத்தெருவஅலையனும்..."

கண்களதிறந்தன. கவிழ்ந்தபடுத்தான்.

"40 வயசாவுது... 20 வருஷமஅஸிஸ்டென்டடைரக்டர்... மேதாவின்நெனைப்பஇல்லாகொஞ்சமவளைஞ்சகொடுத்திருந்தான்னா, இந்நேரமபெரிடைரக்டாயிருப்பான். பொழைக்கததெரியாதவன்..."

மூளையிலும், மனதிலுமமாறி மாறி ஒலித்துககொண்டிருந்ரெக்கார்டிங், விரக்தியினஉச்சத்துக்ககொண்டசென்றது.

எழுந்தானரமேஷ். வெள்ளைத்தாளசிக்கியது. பென்சிலமட்டுமகிடைத்தது. எழுதததொடங்கினான்.

இந்உலகத்திலஎன்னைததவிஎல்லாருமபுத்திசாலிகள். எனவாழ்விலநானஎடுக்குமஒரபுத்திசாலித்தனமாமுடிவு, எனமரணம் - ரமேஷ்.

காகிதத்தடைரியிலசொருகியவன், அணிந்திருந்பழைவேஷ்டியஇரண்டாகிழித்தான். குடத்ததிருப்பிபபோட்டஃபேனைததொட்டான்.

"டேய்... ரமேஷ்... என்னடபண்ற..."
காட்சியைககண்நண்பனபிரேமகத்தததொடங்கினான்.
"டேயபோடா, டிஸ்டர்பபண்ணாத"

கொஞ்சமசுதாரித்பிரேம், "மச்சானசாகப்போறியா? நப்ராப்ளம். தாராளமசாவு. ஆனா, எனடவுட்டகிளியரபணிணிட்டசாவு"

"என்னடா" பற்களகடித்தான்.

"சாவு. அதஉனபிரச்சனை. உனக்குன்னஎவனுமஇல்லை. செத்தநானதானகடைசி ஃபார்மாலிட்டிசபண்ணனும். உனக்ககொஞ்சமநெருக்கமஇருக்கிறவனநான்தான்."

"தேவையில்லை, கவர்ண்மென்டபாத்துக்கும்."

"எனக்கதெரிஞ்சப்புறமஉன்னஅனாதைபபொணமாக்மாட்டேன்"

"சரி, எனபாடிநீயஏதாவதபண்ணிக்கோ"

"உனக்கஅசிங்கமஇல்லை. இவ்ளநாளஎவனுக்குமபாரமஇல்லாஇருந்துட்டு. செத்தப்புறமஎனக்கபாரமஇருக்கியே."

"என்சொல்ற?"

"உன்னோஇறுதிசசடங்குக்காவதகாசகொடுத்துட்டசாவுடா"
யோசித்தான். "இல்லடா" என்றான்.

"மச்சானபிரச்சனையஇல்லை. ஒரஇரண்டமாசமஎங்கியாவதவேலசெய். நானவாங்கிததரேன். சம்பாதிச்சஒரமூணாயிரமகொடுத்துட்டதற்கொலபண்ணிக்கோ. கடைசி வரைக்குமதன்மானத்தோஇரு."

"சரி. கிளம்பு."

******


"ோ..."
"நான்... ரமேஷபேசுறேன்"
"சொல்றமச்சானரெடி பண்ணிட்டியா. சாலரி வந்துச்சா? எப்சாவப்போற?"

"இல்லடா... சினிமஇல்லாவாழ்க்கபுடிச்சுருக்கு. வாழும்போதசாகணும்னஆசைபடறேன். இப்பதானவாழவதொடங்கியிருக்கேன். தேங்ஸ்டா."

"எதுக்கு?"

"அன்னிக்கதடுத்ததுக்கு. நான், உன்னகொஞ்நாளகழிச்சமீடபண்றேன்!"

Share this Story:

Follow Webdunia tamil