Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விடுகதை‌க்கு ‌விடை காணு‌ங்க‌ள்

‌விடுகதை‌க்கு ‌விடை காணு‌ங்க‌ள்
, செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (12:50 IST)
இ‌ந்த ‌விடுகதை‌‌க்கஒரு ‌சிற‌ப்ப‌ம்ச‌மஉ‌ண்டு. ‌விடுகதை‌க்காப‌தி‌ல்க‌ளஎ‌‌ல்லா‌ம் ‌வில‌ங்கு‌ளஆகு‌ம்.

சுமையும் தாங்கும், உதையும் கொடுக்கும் அது என்ன?

கழுதை

மரம் ஏறும் அண்ணாச்சிக்கு முதுகில் மூன்று சூடு. அது என்ன? அணில்.

தாடிக்கார அரசனுக்கு காடெல்லாம் சொந்தம். அவன் யார்? சிங்கம்

முன் கால் கையால் இருக்கும். குரங்கல்ல, குட்டி வாழுமிடம் பையாக இருக்கும் அது என்ன?

கங்காரு

ஆடி ஆடி நடக்கும், அரங்கதிர நடக்கும். அது என்ன?

யானை

அடிக்கடி தாவுவான் அரசியல்வாதியல்ல அவன் யார்?

குரங்கு

தண்ணீர் இல்லாத தடாகத்தில் தாவு பாயுது கப்பல் அது என்ன?
ஒட்டகம

Share this Story:

Follow Webdunia tamil