Publish Date: Thu, 05 Mar 2015 (11:00 IST)
Updated Date: Thu, 05 Mar 2015 (11:03 IST)
குழந்தைகளை குளிக்க வைக்க சிலர் அதிக சூடான தண்ணீரைப் பயன்படுத்துவார்கள்.
இது மிகவும் தவறு. சரியான அளவில் உடல் தாங்கும் சூட்டில் மட்டுமே குளிக்கும் தண்ணீர் இருக்க வேண்டும். மேலும் அதிகமான சூட்டினால் குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.