Publish Date: Mon, 11 May 2015 (08:44 IST)
Updated Date: Mon, 11 May 2015 (08:47 IST)
உங்கள் குழந்தையின் புத்தகங்களையும் சரியாக அடுக்கி வையுங்கள். நீங்கள் சரியாக வைத்தால்தான் அவர்களும் அதனைப் பின்பற்றுவார்கள்.
குழந்தைகளின் பழைய வகுப்புப் புத்தகங்களை தூக்கி எறியாமல் சிறந்த புத்தகங்களை மட்டும் எடுத்து வையுங்கள். சில குறிப்புகளைத் தேடும் போது அதுவும் உதவும்.
கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது அலமாரியை அவர்களே அடுக்கப் பழக்கப்படுத்துங்கள்.