Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடு‌த்த மாத‌ம் ஹூண்டா‌ய் 2-வது ‌பி‌ரிவு உ‌ற்ப‌த்‌தி துவ‌க்க‌ம்!

அடு‌த்த மாத‌ம்  ஹூண்டா‌ய் 2-வது  ‌பி‌ரிவு உ‌ற்ப‌த்‌தி துவ‌க்க‌ம்!
, வெள்ளி, 25 ஜனவரி 2008 (17:50 IST)
ஹூ‌ண்டா‌ய் ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌வி‌ரிவா‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்கா‌ரஉ‌ற்ப‌த்‌தி ‌பி‌ரிவஅடு‌த்மாத‌மஉ‌ற்ப‌த்‌தியை‌ததொட‌ங்உ‌ள்ளதாஹூ‌ண்டா‌யமோ‌ட்டா‌ர்‌ஸஇ‌ந்‌தியா ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌நி‌‌ர்வாஇய‌க்குநரு‌ம், தலைமை‌ செய‌லஅலுவலருமாஹ‌ியு‌ஙலெ‌கீ‌மஜெ‌ய்‌பூ‌ரி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னையஅடு‌த்த ‌திரு‌ப்பெரு‌ம்புதூரை அடு‌த்இரு‌ங்கா‌ட்டு‌ககோ‌ட்டை‌யி‌லஅமை‌ந்து‌ள்ள ‌ஹூ‌ண்டா‌ய் ‌நிறுவன‌த்‌தி‌னஉ‌‌ற்ப‌த்‌தி ‌பி‌ரிவு ‌வி‌ரிவா‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. த‌ற்போதஆ‌ண்டு‌க்கு 3 ல‌ட்ச‌மகா‌ர்க‌ளஇ‌ங்கஉ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது. ‌வி‌‌ரிவா‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்பு‌திய ‌பி‌ரிவஅடு‌த்மாத‌மசெய‌ல்பட‌ததொட‌ங்‌கியது‌மஉ‌ற்ப‌த்‌தி இர‌ண்டமட‌ங்காக, அதாவது 6 ல‌ட்சமாஉயரு‌மஅத‌ன் ‌நி‌‌ர்வாஇய‌க்குந‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கட‌ந்ஆ‌ண்டு 3 ல‌ட்ச‌த்து 30,000 கா‌ர்க‌ளதயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம், இ‌தி‌ல் 80,000 கா‌ர்க‌ளஏ‌ற்றும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவு‌‌மதெ‌ரி‌வி‌த்அவ‌ர், உ‌ள்நா‌ட்டி‌ல் 2 ல‌ட்ச‌த்து 50 ஆ‌யிர‌மகா‌ர்க‌ள் ‌வி‌ற்க‌ப்ப‌‌ட்டஉ‌ள்ளதாகவு‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அ‌திகா‌ர்களஇ‌ந்‌தியா‌வி‌‌லஇரு‌ந்தஏ‌ற்றும‌தி செ‌ய்யு‌ம் ‌நிறுவனமாஹூண்டா‌ய் ‌நிறுவன‌மவேகமாவள‌ர்‌ச்‌சி பெ‌ற்றவருவதாகவு‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர். அடு‌த்ஆ‌ண்டு 5.3 ல‌ட்ச‌மகா‌ர்களஉ‌ற்ப‌த்‌தி செ‌ய்யவு‌ம், அ‌தி‌ல் 2.5 ல‌ட்ச‌மகா‌ர்களஏ‌ற்றும‌தி செ‌ய்யவு‌மஇல‌க்கு ‌நி‌‌ர்ண‌யி‌த்து‌ உள்ளதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil