Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிஃ‌ப்டி உயருமா குறையுமா?

-ராஜேஷ் பல்வியா

நிஃ‌ப்டி உயருமா குறையுமா?
, செவ்வாய், 11 மார்ச் 2008 (18:53 IST)
இன்று பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் ஆரம்பிக்கும் போதே நிஃப்டி 30 முதல் 40 புள்ளிகள் வரை அதிகரித்து குறியீட்டு எண் 4840 என்ற நிலையில் இருக்கும். இதற்கு பிறகு 4870/4890. வரை உயர வாய்ப்புள்ளது. நிஃப்டி அதிகரித்து கொண்டே போனால், 4900-4925 என்ற அளவு அதிகரித்த பின், பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யும் போக்கை காணலாம்.

மற்ற நாடுகளில் பங்குச் சந்தையின் நிலையை பொறுத்தே, இங்கும் இருக்கும். ஒரு வேளை நிஃப்டி 4740 க்கும் உயர்ந்து இருந்தால், இன்று நட்க்கும் வர்த்தகத்தில் பங்கு விலை உயரும்.

தொழில் வர்த்தக நிறுவனங்கள் மார்ச் 15 ந் தேதிக்குள் வருமான வரியின் அட்வான்ஸ் வரியை செலுத்த வேண்டும். இந்த சமயத்தில் பங்குச் சந்தையில் ஒரு திருப்பம் ஏற்படும்.

நிஃப்டியின் போக்கு.

நிஃப்டி 4800/4840/4865 என்ற நிலையில் இருந்து, 4865 க்கும் அதிகரித்தால், இதன் பிறகு 4890/4915/4945 வரை உயர வாய்ப்புள்ளது.

இதற்கு மாறாக நிஃப்டி 4780/4740/4705 என்று குறைந்து, 4705 என்ற அளவை தொட்டால் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்வார்கள். இதனால் l 4680/4660/4625 என்று குறையும் வாய்ப்பு உள்ளது.

இன்று ரிலையன்ஸ் பெட்ரோலியம், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ்,பார்தி ஏர்டெல்,ஓ.என்.ி.ி,கோர் ப்ராஜக்ட்,சியேட்,எஸ்ஸார் ஆயில்,தேனா பாங்க்,ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,ே.ி.அசோசியேட்ஸ் ஆகிய பங்குகளில் வர்த்தகம் நடக்க வாய்ப்பு உண்டு.

நேற்றபங்குசசந்தகண்ணோட்டம

நேற்றகாலையிலஇருந்தகுறைந்தகொண்டவந்பங்குசசந்தகுறியீட்டஎண்களமதியத்திற்கபிறகஅதிகரித்தன. ஹாங்காஙபங்குசசந்தகுறியீட்டஎணஹாங்சங் 800 புள்ளிகளஅதிகரித்தது. இதகாலையிலகுறைந்தஇருந்தது, பிறகஅதிகரி்க்துவங்கியது. இதனாலஇங்குமகாலையிலகுறைந்தஇருந்சென்செக்ஸ் 550 புள்ளிகளும், நிஃப்டி 170 புள்ளிகளுமஅதிகரித்தன.

காலையிலரிலையன்ஸஇன்டஸ்டிரிஸபங்கவிலஅதிஅளவகுறைந்தஇருந்தது. இதனவிலமதியத்திற்கபிறகஅதிகரித்தது.

நேற்றரிலையன்ஸபெட்ரோலியம், ரிலையன்ஸஇன்டஸ்டிரிஸ்,ரிலையன்ஸஎனர்ஜி,அட்லேப்ஸ்,கேரினஇந்தியா,டிஸ்கோ,பார்தி ஏர்டெல், ே.ி.அசோசியேட்ஸ், ி.எம்.ஆரஇன்ப்ரா,ஓ.என்.ி.ி, எஸ்ஸாரஆயில்,ஒனமொபைல், பாங்கஆபஇந்தியா, பாங்கஆபபரோடா, ஆகிபங்குகளவாங்குவதிலமுதலீட்டாளர்களஆர்வமகாட்டினார்கள். நேற்றபங்குசசந்தையிலமொத்தமூ.65 ஆயிரமகோடி அளவிற்கவர்த்தகமநடந்தது.

சென்செக்ஸ் 51 புள்ளிகளகுறைந்தகுறியீட்டஎண் 15,923 என்அளவிலும், நிஃப்டி 28 புள்ளிகளஅதிகரித்து 4,800 என்அளவிலமுடிந்தது.

Share this Story:

Follow Webdunia tamil