மருத்துவ சாதனங்கள் பற்றி புதிய விதிகள் முறைப்படுத்த உள்ளது. மருத்துவ சாதனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* உடல்நலப் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மேலும் 25 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்படும்.
* மருத்துவத் துறையில் புதிய முதலீட்டை ஈர்க்கும் வண்ணம் செயல்படுத்தப்படும்.
* மருத்துவ உபகரணங்களின் விலை விலை குறைக்கப்படும். குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள் அமைக்கப்படும்.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர்களை இலக்காக கொண்ட மருத்துவக் கொள்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் வழங்கும்.
* உயிர் காக்கும் மருந்துகள் விலை குறைக்கப்படும்.
* குஜராத் மற்றும் ஜார்கண்டில் புதிய 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
* மூத்தக் குடிமக்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்.