அன்னிய நிறுவனங்களுக்கு வரிகுறைப்பு உள்ளிட்டசலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்கின் உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்று இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
............................................................................................................................................
ஸ்ட்டாட் - அப் நிறுவனங்களுக்கு மேட் வரி, 3 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும்
11 புதிய வரித்தீர்ப்பாயங்கள் கொண்டுவரப்படும்
கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்திற்கு 45% வரி விதிக்கப்படும்.
............................................................................................................................................
தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் புதிய கம்பெணி சட்டம் கொண்டுவரப்படும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் 40% தொகைக்கு வரி விலக்கு.
நிறுவனங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்க திட்டம் கொண்டுவரப்படும்
சிறு ரக கார்கள் 1 சதவீதம், டீசல் கார்கள் 2.5 சதவீதம் சொகுசு கார் 4 சதவீதம் விலை உயர்கிறது.
கார்களின் விலை உயர்கிறது............................................................................................................................................
காற்று மாசு குறைக்கும் வகையிலான சிறிய கார்கள் மீது 2% வரி குறைக்கப்படும்.
நிலக்கரி மீதான பசுமை எரிசக்தி வரி டன்னுக்கு ரூ, 200 இல் இருந்து ரூ. 400ஆக உயர்வு.
ஏற்றுமதி துறைக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும்.
............................................................................................................................................
வரி ஏய்ப்பில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
35 லட்சம் வீட்டுக் கடன்களுக்கு கூடுதலாக 50 ஆயிரம் வரி குறைப்பு
புகையிலை, சிகரெட் மீதான உற்பத்திப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 இல் இருந்து 15 சதவீதமாக உயர்வு.
............................................................................................................................................
ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி உயர்த்தப்படுகிறது.
பணக்காரர்களுக்கான கூடுதல் வரி 12 ல் இருந்து 15 சதவிதமாக உயர்வு
3 ஆண்டுகளில் தபால் நிலையங்களில் ஏடிஎம், மைக்ரோ ஏடிஎம் அமைக்கப்படும்
............................................................................................................................................
மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் சுங்கம், கலால் வரியில் மாற்றம் கொண்டு வரப்படும்.
90% உள்நாட்டு தேன் ஏற்றுமதி செய்யப்படும்.
60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த அளவிலான வீடுகளுக்கு வரிச்சலுக்கை அளிக்கப்படும்.
முதல் முறையாக ரூ. 50 இலட்சத்திற்குள் வீடு வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படு.
............................................................................................................................................
புதிய விட்டுக்கடன் வட்டி மீது ரூ 50 ஆயிரம் கூடுதல் வரிச்சலுகை வழங்கப்படும்
வாடகை வீட்டிற்கான வரிக்கழிவு 20 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரமாக உயர்வு
............................................................................................................................................
புதிதாக தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும்
வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.
35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் வரிச்சலுகை.
............................................................................................................................................
வரி வசூலிப்பை எளிமையாக்க அரசு நடவடிக்கை.
கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பு காப்புரிமைக்கு ஆலோசனையளிக்கப்படும்.
5 கோடி ரூபாய்க்கு குறைவாக தொழில் செய்யும் வனிகநிறுவனங்ளுக்கான வரி 29 சதவீதம் குறைப்பு
வருமான வரிச்சலுகையால் 2 கோடிபேர் பலன் அடைவர்
87 ஏ பிரிவின் கீழ் 5 ஆயிரம் வரிச்சலுகை வழங்கப்படும்
5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் உள்ளவர்ககுக்கு வரிச்கலுகை
............................................................................................................................................
7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த தேவையான இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்படும்.
வருமான வரி கழிவு 2ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு.
வாடகை வருமானம் பெறாத சொந்த வீட்டிற்கான வரிச்சலுகை அதிகரிப்பு.
............................................................................................................................................
100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி
ஏழைகள் நலனுக்காக மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதி !
டயாலிசிஸ் இயந்திரங்களுக்கான உற்பத்தி வரி நீக்கப்படும்.
நிதிப்பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 3.9 சதவீதமாக இருக்கும்
7 ஆவது ஊதிய குழு வின் பரிந்துரைகளை பரிசீலிக்க தனிக்குழு அமைக்கப்படும்
............................................................................................................................................
பருப்பு வகைகளை சந்தையில் உறுதிப்படுத்துவதற்காக 900 கோடி நிதி ஒதுக்கப்படும்.
வங்கித்துறையின் செயல்பாட்டில் அரசு தலையிடாது
ஆதார் எண் அடிப்படையில் பல்வேறு திட்ட மானியங்கள் பொதுமக்களை சென்றடைய ஏற்பாடு செய்யப்படும்
விவசாயிகளுக்கான உர மானியம் நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்படும்
............................................................................................................................................
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்கீழ் முதியோர்களுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு.
பொதுமக்கள் பணம் எந்த கசிவு இல்லாமல் ஏழை மற்றும் தகுதியுடைய சென்று அடைய வேண்டும்.
உயர்கல்வி நிதியுதவி வழங்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.
சிறு தொழில் கடன் வழங்கும் முத்ரா திட்டத்திற்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக உயர்வு.
எஸ்டி, எஸ்சி தொழில் முனைய விரும்புபவர்களுக்கு தனி மையம் அமைக்கப்பம்
............................................................................................................................................
பொதுத்துறை வங்கிகளின் சேவைக்கு மத்திய அரசு பக்க பலமாக இருக்கும்
பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடா 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
பங்கு விலக்கல் துறையின் பெயர், முதலீடு மற்றும் பொது சொத்துத்துறை என மாற்றப்படும்.
பங்குச் சந்தைகள், காப்பீடு மற்றும் ஓய்வூதிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு சீர்திருத்தம் கொண்டுவரப்படும்.
............................................................................................................................................
50 ஆயிரம் கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த இலக்கு
கட்டமைப்பிற்கு 2.21 லட்சம் கோடி ஒதுக்கீடு
பொதுத்துறை நிறுவன சொத்துக்களை பாதுகாக்க புதிய கொள்கை
............................................................................................................................................
6 கோடி கிராமங்களுக்கு டிஜிட்டல் கல்வி முறை செய்யப்படும்
பெண்கள் பெயரிலும் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும்
97 ஆயிரம் கோடி சாலை திட்டத்திற்கு ஒதுக்கீடு
அணுமின் உற்பத்திக்கு 3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.
............................................................................................................................................
சிறு கடைகள் விருப்ப அடிப்படையில் வாரம் முழுவதும் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
தேசிய வேலைவாய்ப்பு பதிவேட்டில் 3.5 கோடி பேர் பதிவு.
50 ஆயிரம் கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியறிவு திட்டம் கொண்டுவரப்படும்.
உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 2 லட்சத்து 21 கோடி ஒதுக்கீடு
நிலுவையில் உள்ள 857 சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படும்
............................................................................................................................................
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு கடன் உதவி.
நாடு முழுவதும் 1500 பன்முக திறன் வளர்ப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
முதல் 3 ஆண்டுகளுக்கு பி.எஃப் புதிய உறுப்பினர்களுக்கு 8.33 சதவீதம் அரசு வழங்கும்.
அனைத்து மாவட்டங்களில் சிறுநீர் பிரச்சனைகள் தொடர்பான சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
55 ஆயிரம் கோடி சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
திறன் மேம்பாட்டு மையத்தின் மூலம் 75 லட்சம் இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்.
சமயல் எரிவாயு மானியத்தை 75 லட்சம் பேர் விட்டுக் கொடுத்துள்ளனர்.
............................................................................................................................................
நாடு முழுவதும் 3 ஆயிரம் பொது மருந்து கடைகள் அமைக்கப்படும்.
உயர்கல்வி நிதியமைப்புக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
62 புதிய நவோதயா வித்யாலையா பள்ளிகள் அமைக்கப்படும்.
சிறுதொழில் முனைவோருக்கு 5000 கோடி வழங்கப்படும்.
சான்றிதழ்கள் மின்னனு முறையில் பாதுகாக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்
வயது முதிந்தவர்களுக்கு 1 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கப்படும்
............................................................................................................................................
ஸ்டார்ட் அப், ஸ்டாண்ட் அப் [Startup India, Standup India] திட்டத்திற்கு 500 கோடி ஒதுக்கப்படும்.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக 38 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாய கடன் இலக்கு 9 இலட்சம் கோடி ரூபாய்.
கிராமப்புறங்களில் இணைப்புகள் பெண்களின் பெயரில் வழங்கப்படும்.
75 இலட்சம் நடுத்தர குடும்பங்கள் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.
தூய்மை இந்தியா திட்டத்திற்கு 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
1.5 கோடி ஏழை குடும்பங்களின் எரிவாயு இணைப்பிற்கு 2 ஆயிரம் கோடி செலவிடப்படும்
............................................................................................................................................
கிராமப்புறங்களில் கணினி வழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும்.
தூய்மை இந்திய திட்டத்திற்கு 9 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
புதிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு 1 லட்சம் வரை மருத்துவ காப்பீடுகள் வழங்கப்படும் : அருண் ஜேட்லி
............................................................................................................................................
நில ஆவனங்கள் மின் மயம் ஆக்கலுக்கு 150 கோடி ஒதுக்கீடு
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ நில ஆனவங்கள் மின் மயம் ஆக்கப்படும்
2018 மே மாதத்திற்குள் நாடு முழுவதும 100 சதவீத மின்வசதி செய்யப்படும்
கிராம பஞ்சாயத்து நகராட்சிகளுக்கு 228 சதவீதம் ஒதுக்கீடு நிதி ஒதுக்கீடு
............................................................................................................................................
விலங்கு நல திட்டம், விலங்கு சுகாதார அட்டை, ஆகியவை மின் மார்க்கெட்டிங் [e-marketing] தளத்திற்கு கொண்டுவரப்படும்.
தரிசுநில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 28.5 ஹெக்டேர் லட்சம் பரப்பு நீர் பாசன பெறப்படும்.
கிராம பஞ்சாயத்து நகராட்சிகளுக்கு 2.87 லட்சம் கோடி ஒதுக்கீடு.
300 கிராமங்களுக்கு நகர்புற வசதிகள் செய்யப்படும்
100 நாள் வேலை திட்டத்திற்கு 38 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு
............................................................................................................................................
திவால் சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்படும்.
சாலைப்புற மேம்பாட்டு திட்டத்தில் 2.23 லட்சம் கி.மீ. சாலைகள் இணைக்கப்படும்
புதிய பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்கு 5,500 கோடி ஒதுக்கீடு.
பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்திற்கு 19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
வேணான் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கார் பிறந்தநாளில் திறக்கப்படும்
............................................................................................................................................
89 நீர்பாசன திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டம் அறிமுகம்.
வேளாண் சந்தை இணையதளம் மூலம் இணைக்கப்படும்
நபார்டு திட்டத்தின் கீழ் தினி நிதியத்திற்கு 20 ஆயிரம் கோடி வழங்கப்படும்
............................................................................................................................................
பயிர் சேதங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்.
கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் இயற்கை வேளான்மைக்கு கொண்டுவரப்படும்.
நபார்டு திட்டத்தின் கீழ் 20,000 கோடி செலவிட்டபபடும்
நீர்பாசன திட்டத்திற்கு 86,500 கோடி அடுத்த 5 ஆண்டிற்கு செலவிடப்படும்
............................................................................................................................................
நாம் நாட்டின் உள்கட்டமைப்பு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் வங்கிகள் மூதலதனத்தை ஆகியவற்றின் மீதான செலவு அதிகரிக்க வேண்டும்.
விவசாயம், சுகாதாரம், கிராமபுற வளர்ச்சி, திறன் வளர்ப்பு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
2022ஆன் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த இலக்கு -அருண் ஜேட்லி
புதிய காப்பீடுத் திட்டத்தால் இதுவரை இல்லாத அளவு குறைந்த பிரிமியங்களில் காப்பீடு வழங்கப்படும்.
விவசாயத்திற்கு 35.984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளள்து.
............................................................................................................................................
வறுமைக் கோட்டிற்கு கீழ் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம்.
நடப்பு நிதியாண்டுல் பொருளாந்தார வளர்ச்சி 7.6 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது.
10 முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகினறது
.............................................................................................................................................
நாட்டின் அன்னிய செலவானி கையிருப்பு இதுவரை இல்லாத 350 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ காப்பீடு அறிமுகம்.
கிராமப்புற மற்றும் சமூகநலத் திட்டங்களுக்கு அதிகம் செலவிட அரசு முன்னுரிமை.
விவசாயிகளின் வருமானம் 5 வருடங்களில் இரட்டிப்பாக்கப்படும்.
விவசாயிகளுக்கு குறைந்து பிரியத்தில் பயிர் காப்பீடு வழங்கப்படும்.
இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக சர்வதேச நிதியமைப்புகள் பாராட்டியுள்ளன
.............................................................................................................................................
நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியில் கவிதை வாசித்து பட்ஜெட் உரையைத் தொடங்கினார் அருண் ஜேட்லி