நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த ரயில்வே பட்ஜெட்டில் 44 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதில் இண்டடுக்கு ரயில் பெட்டிகள் அதிகமாகவிடப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.
இந்த ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால் பலரும் ஏமாற்றமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.