Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’வலிமை’’ பட அஜித்தை புகழ்ந்த வில்லன் நடிகர்

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (23:53 IST)
நடிகர் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை  போனிகபூர் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடெக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை ரிலீஸாகும் எனக் கூறப்படும் நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தல் வில்லனாக  நடித்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வலிமை படம் அஜித் கேரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும். இப்படத்தின் நான் அவருடன் இணைந்து என் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று நடிகர் காத்திகேயா பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்கில் அவருக்கான ஒரு ஷ்பெஷல் பாடல் யூடியூப் பக்கத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments