Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் வீட்டை விலைக்கு வாங்கிய விஜய் ஆண்டனி? ரகசியம் சொல்லும் நேர்காணல்!

Webdunia
புதன், 12 மே 2021 (15:46 IST)
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தற்போது சாலி கிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
 
விஜய் ஆண்டனி விஜய்யின் வீட்டை விலை கொடுத்து வாங்கிவிட்டதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள விஜய் ஆண்டனி, 
 
நான் விஜய் வீட்டை வாங்கவில்லை அவரது வீட்டில் வாடகைக்கு குடும்பம் இருக்கிறேன் என கூறினார். மேலும், நான் இதற்கு முன்னர் வேறு ஒரு வீட்டில் 10 வருடமாக இருந்தேன். அதனால் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார். 
 
பின்னர் நான் வேறு வீட்டை தேடிக்கொண்டு இருக்கும் போது ஷோபனா மேடம் தான் சாலிகிராமம் வீட்டில் வந்துவிட சொன்னார்கள். அதுமிகப்பெரிய வீடு. நான் அங்கேயே ஸ்டூடியோ எல்லாம் அமைத்துவிட்டேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments