Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணத்திற்காக காதல் நாடகம்? சுஷாந்த் தந்தை ரியா மீது புகார்!

Advertiesment
சுஷாந்த்
, புதன், 29 ஜூலை 2020 (08:21 IST)
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காதலி ரியா காரணம் என சுஷாந்த் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
சீரியலில் இருந்து படங்களில் நடிக்க துவங்கிய சுஷாந்த் சிங் கடண்டஹ் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டது அனைவரும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பின்னர் பல காரணங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. 
 
இந்நிலையில் தற்போது சுஷாந்த் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது புகார் அளித்துள்ளார். அதில், ரியா தற்கொலைக்கு தூண்டியதாகவும், பொருளாதாரரீதியாக அவரை ஏமாற்றி விட்டதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 
 
ஏற்கனவே சுஷாந்த தற்கொலை விவகாரத்தில் ரியாவிடம் பல மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் சுஷாந்த்சிங் தற்கொலையில் அவரது காதலி மீது சுஷாந்தின் தந்தை புகார் கொடுத்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடடே இது வித்யாசமா இருக்கே... ட்ரெட்மில் டான்ஸை தொடர்ந்து பெட் டான்ஸ்!