Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய சன்னி லியோன் - லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (10:54 IST)
நடிகை சன்னி லியோன் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹோலி போட்டோஸ்!
 
பாலிவுட் நடிகையான சன்னி லியோன் ஆபாச நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அதன் பின்னர் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். 
 
குறிப்பாக கவர்ச்சி நடனமாடி ஒட்டுமொத்த பாலிவுட் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்துழுத்துவிட்டார். இந்நிலையில் கணவர், மகள் , மகன்கள் என குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்