Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த நடிகைக்கு இவ்வளவு கூட்டமா? அதிர்ச்சியடைய வைத்த வீடியோ

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (18:09 IST)
கேரள மாநிலம் கொச்சிக்கு விளம்பர நிகழ்ச்சிக்காக சென்ற பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனை காண ரசிகர்கள் கூடிய கூட்டம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 

 

 
ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சிறப்பான நடிப்பு இல்லாத காரணத்தால் கவர்ச்சிக்கு மட்டுமே இவரை பயன்படுத்தி வருகின்றனர். 
 
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கேரள மாநிலம் கொச்சிக்கு விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள சென்றுள்ளார். அங்கு அவரை காண ஏராளமான ரசிகர்கள் கூடினர். 
 
இவர் வருகையை அறிந்த ரசிகர்கள் காலை 8 மணி முதல் கூட தொடங்கிவிட்டனர். ஆனால் சன்னி லியொன் வந்தது மதியம் 1 மணிக்கு. தற்போது இவரது ரசிகர்கள் கூட்டம் உள்ள வீடியோ ஒன்று சன்னி லியோன் ஆர்மி என்ற தலைப்பில் வைரலாகி வருகிறது.
 

நன்றி: Praveen Prasad

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னது கார்த்தி சின்ன ஹீரோவா?... நெறியாளரின் கேள்விக்கு நச்சென்ற பதில் கொடுத்த லோகேஷ்!

பிரபல நடிகையை Date செய்கிறாரா தனுஷ்?.. இந்தி ஊடகங்கள் பற்றவைத்த தீ!

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் த்ருவ் விக்ரம் &ருக்மிணி வசந்த்!

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments