Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிர்வாணமாக போஸ் கொடுத்தாரா பிரபல நடிகை? தீயாக பரவும் புகைப்படம்!

நிர்வாணமாக போஸ் கொடுத்தாரா பிரபல நடிகை? தீயாக பரவும் புகைப்படம்!
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (14:49 IST)
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மேக்ஸிம் பத்திரிகை அட்டை படத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படம் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.


 

 
பிரபல பாலிவுட் நடிகை அண்மையில் மேக்ஸிம் பத்திரிகை இதழின் அட்டை படத்துக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்தார். அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கவர்ச்சி சற்று துக்கலாக இருந்ததால் நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.
 
இந்நிலையில் அவர் நிர்வாண இருக்கும் புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப்பில் தீயாக பரவி வருகிறது. ஆனால் அந்த புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது. அது வெறும் வதந்திதான். பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சியான புகைப்படங்களை மேக்ஸிம் பத்திரிகை தனது அட்டை படத்தில் வெளியிடுவது வழக்கம்.
 
ஆனால் இதுபோன்ற நிர்வாண புகைப்படங்களை அந்த இதழ் அட்டை படங்களில் வெளியிடுவதில்லை. தற்போது வைரலாகி வரும் தீபிகாவின் நிர்வாண புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பதை ஆங்கில பத்திரிகை நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடம்பாக்கத்தை குத்தகைக்கு எடுத்த ரெஜினா