Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காட்பாதராகும் சல்மான் கான்

காட்பாதராகும் சல்மான் கான்
, சனி, 12 நவம்பர் 2016 (12:16 IST)
ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகத்தில் காட்பாதராக சிறப்புத் தோற்றத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார்.

 
ஜுட்வா 2 படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சஜித் இயக்க, டேவிட் தவான் படத்தை இயக்குகிறார். வருண் தவான் நடிக்கிறார். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சல்மான் கானிடம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால், அதனை சல்மான் கான் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபிகா, ரன்வீர்... ஒரே படத்தில் இருந்தாலும் ஒன்றாக நடிக்க மாட்டார்களாம்