Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபிகா, ரன்வீர்... ஒரே படத்தில் இருந்தாலும் ஒன்றாக நடிக்க மாட்டார்களாம்

தீபிகா, ரன்வீர்... ஒரே படத்தில் இருந்தாலும் ஒன்றாக நடிக்க மாட்டார்களாம்
, சனி, 12 நவம்பர் 2016 (11:14 IST)
சஞ்சய் லீலா பன்சாலிக்கு தீபிகா படுகோன், ரன்வீர் சிங் இல்லாமல் படம் எடுக்க முடியாது. ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கும் படத்திலும் இவர்கள் இருவரும்தான் நடிக்கின்றனர்.

 
அப்படியானால் ரொமான்ஸ் காட்சி நிச்சயம் என்று ஜொள்ளு வழிய காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல், இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் நடித்தாலும் இரண்டு பேரும் ஒன்றாக தோன்ற மாட்டார்களாம். இரண்டு பேர்களின் காட்சிகளும் தனித்தனியாகதான் வருகிறதாம்.
 
இந்தப் படத்தில் ஷாகித் கபூரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் மகளை நடிக்க வைக்க மாட்டேன்... சொல்வது யார் தெரியுமா?