Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபிகா தலையை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு: பாஜக தலைவரின் சர்ச்சை அறிவிப்பு

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (01:15 IST)
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி திரைப்படம் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் அந்த படம் வருமா? வராதா? என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு படத்திற்கு அதிக எதிர்ப்பு வலுக்கின்றது


 


ஏற்கனவே தீபிகாவின் மூக்கை அறுப்போம் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில் தற்போது தீபிகாவின் தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ.5 கோடி பரிசு என்று ஹரியானா மாநில பாஜக மூத்த தலைவர் சூரஜ்பால் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இயக்குனர் பன்சாலி தலையையும் சேர்த்து கொண்டு வந்தால் ரூ.10 கோடி தருவதாக அறிவித்துள்ளார்.

பாஜக பிரமுகரின் இந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராணி பத்மினியை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இருப்பதாகவும், இதனால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்றும் பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சிகளும், மத அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் படக்குழுவினர் இந்த குற்றச்சாடை மறுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்… அர்ஜுன் வேற இருக்காரா? – வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments