Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நோ இன்னர்.... நோ ஸ்டிச்சஸ்.....கவர்ச்சி ஆடையில் ஆனந்த ஆட்டம் போட்ட ப்ரியங்கா சோப்ரா!

Advertiesment
Priyanka Chopra
, செவ்வாய், 7 ஜனவரி 2020 (12:31 IST)
உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
 
இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இடையிடையே அவருடன் எடுத்துக்கொள்ளும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது  சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தனது காதல் கணவருடன் குடித்துக்கொண்டு மோசமான கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பாலிவுட் சினிமாவின் டாப் செய்தியாக பேசப்பட்டு வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AWWWW


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன ஆச்சு என் செல்லத்துக்கு...? புடவை அணிந்து லட்சணமாக போஸ் கொடுத்த யாஷிகா!