மீண்டும் காதலருடன் உச்சகட்ட ரொமான்ஸ் - பாடா படுத்தும் பூனம் பாண்டே!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (15:26 IST)
சர்ச்சைக்குரிய பாலிவுட் நாயகி பூனம் பாண்டே அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே. இதன் ஒரு படிமேலே சென்று, தனது ஆபாச வீடியோக்களுக்கென்றே தனி வெப்ஸைட் ஒன்றை இயக்கி வரும் இந்த கவர்ச்சி கன்னி அதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு மேலும் முழு வீடியோவை பார்க்க என் வெப்சைட் பக்கத்துக்கு வாருங்கள் என அழைத்து அத்தனை ரசிகர்களையும் கிறங்கடித்து விடுவார்.

சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவுடன் பூனம் பாண்டேவிற்கு திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் ஆனதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருவரும் மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை காதலர் சாம் பாம்பே தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில் தற்ப்போது பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராமில் காதலருக்கு லிப் கிஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு " நீங்கள் சூரிய ஒளியை கொண்டு வருகிறீர்கள், நான் ஒயினை கொண்டு வருகிறேன். நீங்கள் தான் என் சிறந்த நண்பர். ஹேப்பி ஃபிரண்ட்ஷிப்டே என கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இதேபோல் இதற்கு முன்னர் பொது இடத்தில் வருங்கால கணவரை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்