Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓ... ஷாருக்கான் இந்த முறையும் பெயிலாம்

Advertiesment
பாலிவுட்
பாலிவுட்டை ஆள்வது மூன்று கான்கள். சல்மான் கான், அமீர் கான், ஷாருக்கான். ஒருகாலத்தில் இந்த மூன்றில் முதன்மையாக  இருந்தார் ஷாருக். ஆனால், இப்போது?

 
கடைசியாக வெளிவந்த ஃபேன், தில்வாலே, ரயீஸ் மூன்றுமே சரியாகப் போகவில்லை. இவற்றிற்கு முன்பு வந்த படங்களும் சுமாராகவே ஓடின. சல்மான் கான், அமீர் கான் படங்கள் இந்தியாவில் சாதாரணமாக 300 கோடிகளை தாண்டுகின்றன. ஆனால்  ஷாருக்கின் ரயீஸ் உலக அளவில் 300 கோடியை எட்டவில்லை. இந்தியா மற்றும் வெளிநாட்டு வசூலை சேர்த்தால் மொத்தமே  227 கோடிகள்தான் வருகிறது.
 
இதற்காக ஷாருக் மீது பரிதாப்பட வேண்டியதில்லை. விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகராக இன்னும் ஷாருக்கானே இருக்கிறார். அதேபோல் ஒட்டு மொத்த ஆண்டு வருமானத்திலும் ஷாருக்தான் டாப்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபிகா படுகோன் இடத்தில் தபு - ஒரு த்ரில்லர் ஜர்னி