Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலரின் வீட்டிற்கு செல்வதை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க வாரிசு நடிகை பின்பற்றும் புது வழி!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (15:30 IST)
காதலரின் வீட்டிற்கு இரவில் செல்வதை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க, முக்கியமாக பத்திரிகையாளர்கள்  கண்டுபிடிக்காமல் இருக்க நடிகை கத்ரீனா கைஃப் கையாண்ட யுக்தியை நடிகை ஷ்ரத்தா கபூரும் பின்பற்றுவதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் தனது மனைவி அதுனாவை பிரிய நடிகை ஷ்ரத்தா கபூரே காரணம் என்று பேசப்பட்டது. இதை ஷ்ரத்தா மறுத்தும் யாரும் நம்பாத நிலையில் ஷ்ரத்தா பர்ஹானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று  வருகிறாராம்.

 
ஷ்ரத்தா பர்ஹானை காதலிக்கவில்லை என்று கூறினாலும் இரவு நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றுவிட்டு விடியும் பொழுது  தான் தனது வீட்டிற்கு செல்கிறாராம். பர்ஹான் வீட்டிற்கு நள்ளிரவில் செல்வதை பத்திரிகையாளர்கள் பார்த்தால் புகைப்படம் எடுத்துவிடுவார்கள் என்று ஷ்ரத்தா ஒரு வழியை கையாள்கிறாராம்.
 
பர்ஹானின் வீட்டிற்கு சென்றதும் தனது காரை டிரைவரிடம் கொடுத்து வீட்டு வாசலில் நிறுத்துமாறு கூறுகிறாராம். அண்மையில் கூட அவர் இரவு 10 மணிக்கு பர்ஹானின் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 2.30 மணிக்கு தன்னுடைய வீட்டிற்கு  சென்றுள்ளார்.
 
நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை கத்ரீனா கைஃபும் பிரிந்துவிட்டனர். அவர்கள் காதலை ஒப்புக் கொண்டதற்கு முன்பு கத்ரீனா இந்த கார் ட்ரிக் வழியை பயன்படுத்தியுள்ளார். ஷ்ரத்தா கத்ரீனா வழியை பின்பற்றுகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments