Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலையில் அடிச்சுகிட்ட குமுதா.... ஏன்மா இப்புடி? விளாசும் நெட்டிசன்ஸ்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (18:40 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். புலி படத்தில் அம்மாவாக நடிகத்தாலோ என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தற்போது  IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் . 
 
இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே எப்போதும் இல்லாத அளவிற்கு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் தலையில் கைவைத்தபடி போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments