விண்வெளி செல்ல நாசாவில் பயிற்சி பெறவுள்ள மாதவன்

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (14:28 IST)
இந்தியாவின் இரண்டாவது விண்வெளி தொடர்பான படத்தில் விண்வெளி வீரராக நடிக்கும் மாதவன் பயிற்சி பெற நாசா செல்கிறார்.


 

 
ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து இந்தியாவின் அடுத்து வெண்வெளி கதை கொண்ட படம் உருவாக உள்ளது. லாகூர் படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் சஞ்சய் புரான் சிங் சௌஹான் இந்த படத்தை இயக்குகிறார். படத்திற்கு சண்டா மாமா ரோட் கே என்று தலைப்பிட்டுள்ளனர். 
 
இதில் மாதவன் மற்றும் தோனி படத்தின் நாயகன் சுஷாந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர். விண்வெளி வீரராக நடிப்பதால் அதற்காக தற்போது சுஷாந்த் நாசாவில் பயிற்சி பெற்று வருகிறார். மாதவன் விரைவில் பயிற்சி பெற நாசா செல்லவுள்ளார். 
 
இந்த படம் இரு விண்வெளி வீரர்கள் பற்றிய கதையாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments