Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கியாரா அத்வானி திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்? அவரச திருமணத்திற்கு காரணம் இதுதானாம்!

கியாரா அத்வானி திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்?  அவரச திருமணத்திற்கு காரணம் இதுதானாம்!
, திங்கள், 13 பிப்ரவரி 2023 (12:09 IST)
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார்.  2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
 
இவர் பிரபல இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து கடந்த 7ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இதன் ஜோடி "லஸ்ட் ஸ்டோரிஸ் செக்ஸஸ் 'பார்ட்டி'யில் தான் முதன்முறையாக இருவரும் இருவரும் சந்தித்துக்கொண்டனர். 
 
பின்னர் இருவரும் Shershaah என்ற படத்தில் நடித்த போது காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கியாரா திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமானதால் தான் அவசர அவசரமாக திருமணம் செய்துக்கொண்டதாக பாலிவுட் செய்திகள் கூறுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளப்பண மாஃபியாவை துரத்தி செல்லும் விஜய் சேதுபதி! – எப்படி இருக்கு ஃபார்சி?