கங்கனாவுக்கு கொரோனா பாசிடிவ்!

Webdunia
சனி, 8 மே 2021 (11:00 IST)
இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையான கங்கனா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துவிட்டு அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லப்பர் பந்து தெலுங்கு ரீமேக் பணிகள் தொடக்கம்… எந்தந்த கதாபாத்திரங்களில் யார் யார்?

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்… திடீரெனப் பரவும் தகவல்!

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments